Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் கல்வி, விவசாயத்திற்கு முக்கியத்துவம்: சிதம்பரம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (16:35 IST)
மத்தி ய நிதிநில ை அறிக்கையில ் கல்வி, விவசாயத்துறைக்க ு அதி க முக்கியத்துவம ் அளிக்கப்படும ் என்ற ு நிதியமைச்சர ் சிதம்பரம ் கூறினார ்.

சிவகங்கையில ் நேற்ற ு காங்கிரஸ ் கட்சியினருக்க ு உறுப்பினர ் அட்ட ை வழங்கி ய மத்தி ய நிதியமைச்சர ் ப. சிதம்பரம ் அங்க ு நடந் த பொத ு கூட்டத்தில ் பேசுகையில ், " கல்விக்க ு முக்கியத்துவம ் அளிக்கப்படுவதன ் மூலம ே இந்திய ா வல்லரச ு நாடாகும ். மத்தி ய அரச ு விவசாயிகளின ் நலனில ் அக்கற ை செலுத்தும ், விவசாயிகள ் தங்களத ு குழந்தைகளின ் கல்வியில ் அக்கற ை செலுத் த வேண்டும ்.

வரும ் 29 ம ் தேத ி தாக்கல ் செய்யப்ப ட உள் ள மத்தி ய நிதிநில ை அறிக்கையில ் கல்வ ி மற்றும ் வேளாண்மைக்க ு அதி க முக்கியத்துவம ் அளிக்கப்படும ். மத்தி ய அரச ு கடந் த மூன்ற ு ஆண்டுகளில ் ர ூ.28 ஆயிரம ் கோடிய ை கல்வித்துறைக்க ு ஒதுக்கியுள்ளத ு. அதில ் ர ூ.17,636 கோட ி ஏற்கனவ ே வழங்கப்பட்டுவிட்டத ு. கடந் த ப ா.ஜ.க., கூட்டண ி ஆட்சியில ் ஒதுக்கப்பட் ட நிதிய ை வி ட இத ு நான்க ு மடங்க ு அதிகம ். மாநிலத்திலும ், தேசி ய அளவிலும ் இளைஞர்களின ் முன்னேற்றத்த ை தமிழ க காங்கிரஸ ் விரும்புகிறத ு" என்றார ்.

வாரத்திற்க ு ஒருமுற ை சிதம்பரம ் தனத ு நாடாளுமன் ற தொகுதிக்க ு வந்த ு, பொதுமக்கள ை ஊக்குவிக் க வேண்டும ் என்ற ு தமிழ க காங்கிரஸ ் குழ ு தலைவர ் கிருஷ்ணசாம ி வலியுறுத்த ி பேசினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

Show comments