Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏல‌த்‌தி‌ன் மூல‌ம் ரூ.800 கோடி ப‌ங்கு‌ப் ப‌த்‌திர‌ங்க‌ள் ‌வி‌ற்பனை: த‌மிழக அரசு!

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2008 (15:48 IST)
ஏல‌த்‌தி‌ன ் மூல‌ம ் ர ூ.800 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள ப‌ங்குக‌ள ் வடி‌விலா ன ‌ பிணைய‌ப ் ப‌த்‌திர‌ங்க‌ள ் ‌ வி‌‌ற்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்து‌த ் தமிழக அரசு நிதித்துறை செயலர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில ், ரூ.800 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை-கோட்ட அலுவலகத்தில் பிப்ரவரி 15, 2008 அன்று நடத்தப்படும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

Show comments