Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ட்டுமொ‌த்த‌ப் பொருளாதார வள‌ர்‌ச்‌சி 8.7 ‌விழு‌‌க்காடாக‌க் குறையலா‌‌ம்!

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2008 (16:13 IST)
ம‌ந்தமான வேளா‌ண்ம ை, அ‌திகமான வ‌ட்டி‌வி‌கித‌ம் ஆ‌கியவ‌ற்றா‌ல ், தொ‌ழி‌ற்சாலை உ‌ற்ப‌த்‌தி‌ப் பெருக்கத்தில் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்‌பி‌ன் காரணமாக இ‌ந்த ஆ‌ண்டி‌ல் நமது நா‌ட்டி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த‌ப் பொருளாதார வள‌ர்‌ச்‌சி 8.7 ‌விழு‌க்காடாக‌க் குறையலா‌ம் எ‌‌‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

கட‌ந்த 18 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌ற்கு 2006-07 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் நா‌ட்டி‌ன் ஒ‌ட்டுமொ‌‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் (‌ஜிடி‌பி) 9.6 ‌விழு‌க்காடாக இரு‌ந்த ‌நிலை‌யி‌ல் இ‌த்தகைய எ‌தி‌ர்பா‌ர்‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

ம‌த்‌திய அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள, தேச‌த்‌தி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த வருவா‌ய் ப‌ற்‌றிய மு‌ன்கூ‌ட்டிய க‌ணி‌ப்பு அ‌றி‌க்கை‌யி‌ல ், "1999-2000 ஆ‌ண்டு ‌விலையை அடி‌ப்படையாக‌க் கொ‌ண்டு கண‌க்‌கிடுகை‌யி‌ல ், 2007- 08 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் நா‌ட்டி‌ன் ஒ‌ட்டுமொ‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி ம‌தி‌ப்பு ரூ.31,14,452 கோடியாக இரு‌க்கு‌ம். இது 2006- 07 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் ரூ.28,64,310 கோடியாக இரு‌ந்தத ு" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மு‌ன்கூ‌ட்டிய க‌ணி‌ப்பு அ‌றி‌க்கை‌யி‌ன் அடி‌ப்படை‌யி‌ல ், இ‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ன் முத‌ல் அரையா‌ண்டி‌ல் ஒ‌ட்டுமொ‌‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் 9.1 ‌விழு‌க்காடாக இரு‌க்கு‌ம். அதாவத ு, முத‌ல் காலா‌ண்டி‌ல் 9.3 ‌விழு‌க்காடாகவு‌ம ், அடு‌த்த மூ‌ன்று மாத‌ங்க‌ளி‌ல் 8.9 ‌விழு‌க்காடாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

இதனடி‌ப்படை‌யி‌ல் முழு ‌நி‌தியா‌ண்டையு‌ம் கண‌க்‌கி‌ட்டா‌ல ், ‌‌‌ ரிச‌ர்‌வ் வ‌ங்‌கி‌யி‌ன் க‌ணி‌ப்பான 8.5 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு ‌சி‌றிது அ‌திகமாகவு‌ம ், ஆனா‌ல் NCAE R அமை‌ப்‌பி‌ன் க‌ணி‌ப்பான 9.1 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌‌க் குறைவாகவு‌ம் நமது நா‌ட்டி‌ன் ஒ‌ட்டுமொ‌‌த்த உ‌ள்நா‌ட்டு உ‌ற்ப‌த்‌தி வள‌ர்‌ச்‌சி ‌வி‌கித‌ம் இரு‌க்கு‌ம ்.

ஆனா‌ல ், 2007-08 ஆ‌ம் ‌நி‌தியா‌ண்டி‌ல் நமது நா‌ட்டி‌ன் ஒ‌‌ட்டுமொ‌‌த்த‌ப் பொருளாதார வள‌ர்‌ச்‌சி 9 ‌விழு‌க்காடாக இரு‌க்கு‌ம் எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தியமை‌‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் ந‌ம்‌பி‌‌க்கை தெ‌‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அ‌திகமான வ‌ட்டி ‌வி‌கித‌ங்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலையை உய‌ர்‌த்து‌கிறது. நுக‌ர்வு‌ப் பொரு‌ட்களு‌க்கான தேவையை‌க் குறை‌த்த ு, உ‌ற்ப‌த்‌தி வள‌‌ர்‌ச்‌சியை பா‌‌தி‌க்‌கிறது.

இ‌‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல ், உ‌ற்ப‌த்‌தி‌த்துறை கட‌ந்த 12 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌‌ல்லாத அள‌வி‌ற்கு 9.4 ‌விழு‌க்காடு வள‌ர்‌ச்‌சி அடையு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌வதாகவு‌ம ், ‌ வேளா‌ண்ம ை, அத‌ை‌ச் சா‌ர்‌ந்த தொ‌ழி‌ல்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி 2.6 ‌விழு‌க்காடு இரு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் மு‌ன்கூ‌ட்டிய க‌ணி‌ப்பு அ‌றி‌க்கை‌யி‌‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வேளா‌ண்ம ை, அதை‌ச் சா‌ர்‌ந்த தொ‌ழி‌ல்க‌ளி‌ன் வள‌ர்‌ச்‌சி கட‌ந்த ‌நி‌தியா‌ண்டி‌ல் 3.8 ‌விழு‌க்காடாக இரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments