Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பி‌ப்ரவ‌ரி 25 முத‌ல் ‌நி‌தி‌நிலை கூ‌ட்ட‌த் தொட‌ர்!

Webdunia
செவ்வாய், 29 ஜனவரி 2008 (13:51 IST)
நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ர ் அடு‌த் த மாத‌ம ் 25 ஆ‌‌ம ் தே‌த ி தொட‌ங்‌க ி, ம ே மாத‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் முடிவடையு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் நே‌ற்ற ு கூடி ய நாடாளும‌ன் ற ‌ விவகார‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், 2008- 09 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ நி‌‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை ‌ பி‌ப்ரவ‌ர ி 29 ஆ‌ம ் தே‌த ி தா‌க்க‌ல ் செ‌ய் ய முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இ‌ந்‌ த ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் முத‌ல ் பகு‌திய ை ‌ பி‌ப்ரவ‌ர ி 25 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் மா‌ர்‌ச ் 21 ஆ‌ம ் தே‌த ி வரையு‌ம ், இர‌ண்டா‌ம ் பகு‌திய ை ஏ‌ப்ர‌ல ் மாத‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் தொட‌ங்‌க ி ம ே மாத‌ம ் ம‌த்‌த ி வரையு‌ம ் நட‌த்தவு‌ம ் இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா? காவல் ஆணையர் விளக்கம்..!!

ஆற்காடு சுரேஷ் உருவப்படம் அருகே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த கத்தி.. அதிர்ச்சி தகவல்..!

UG நீட் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்..! காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Show comments