பங்குச் சந்தை சரிவு : பா.ஜ.க கவலை!

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2008 (20:22 IST)
பங்குச் சந்தையில் சரிவு கவலையை உண்டாக்குவதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1408.35 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 496.50 புள்ளிகளும் குறைந்தன. இந்த பாதிப்பில் இருந்து சிறு முதலீட்டாளர்களை காப்பாற்ற மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீடு பற்றி நாங்கள் கவலை அடைந்துள்ளோம். அவர்களை காப்பாற்றுதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும், பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியும் எடுக்க வேண்டும் என்று பா.ஜ. க. வின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக அரசுக்கு முட்டு கொடுப்பதன் மூலம் தனித்தன்மையை இழந்து வரும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்: அரசியல் விமர்சகர்கள்

தூய்மை பணியாளர்கள் கொரானோ காலத்தில் தியாகிகள்.. இப்போது கண்டுகொள்ளப்படாதவர்களா?

ஒரு பெண்ணின் ஒரு நாள் உரிமை என்பது வெறும் ரூ.33 தானா? ரூ.1000 உரிமை தொகை குறித்து நந்தகுமார் கேள்வி..!

வைகோ நடைபயண அழைப்பிதழில் பிரபாகரன் படம்: அதிருப்தியில் புறக்கணித்த காங்கிரஸ்!

சோத்த திங்கிறியா இல்ல... இந்து அமைப்பினரிடம் கடுப்பாகி கத்திய சேகர் பாபு!...

Show comments