Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்‌வி‌க்கட‌ன் பெறுவது எ‌ப்படி?

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (11:45 IST)
கல்விக்கடன ் பெறுவத ு சம்பந்தமா க மாணவர்கள ், பெற்றோர்கள ் வசதிக்கா க தமிழ்நாட ு மாநி ல வங்கியாளர்கள ் குழுமத்தின ் அமைப்பாளர ் இந்தியன ் ஓவர்சீஸ ் வங்க ி கல்விக்கடன ் திட்டத்தின ் முக்கி ய அம்சங்கள ை கூறியுள்ளத ு.

இந்தி ய ரிசர்வ ் வங்க ி, இந்தி ய அரசாங்கத்தின ் விதிமுறைகளுக்க ு உட்பட்ட ு இந் த கல்விக்கடன ் திட்டம ் வழங்கப்படுகிறத ு. திட்டத்தின ் முக்கி ய அம்சங்கள ் வருமாறு :

மாணவர்கள ் இந்தியாவில ் படிப்பதற்க ு ர ூ.10 லட்சம ் வரையிலும ், வெளிநாடுகளில ் படிப்பதற்க ு ர ூ.20 லட்சம ் வரையிலும ் கடனுதவ ி வழங்கப்படும ்.

கல்விக்கடன ் தொக ை பெ ற பெற்றோர ், மாணவர ் ஆகி ய இருவரும ் விண்ணப்பப ் படிவம ், இத ர ஆவணங்களிலும ் கையொப்பம ் இ ட வேண்டும ்.

ர ூ.4 லட்சம ் வரையிலா ன கடன ் தொகைக்க ு விளிம்புத ் தொக ை தேவ ை இல்ல ை.

ர ூ.4 லட்சத்திற்க ு மேலா ன கடன ் தொகைக்க ு இந்தியாவில ் படிப்பதற்கு 5‌ ‌ விழு‌க்காட ும ், வெளிநாட்டில ் படிப்பதற்க ு15 ‌ விழு‌க்காடு‌ம் விளிம்புத ் தொகையா க செலுத் த வேண்டும ்.

ர ூ.4 லட்சம ் வரையிலா ன கடன ் தொகைக்க ு ஈட ு தேவையில்ல ை.

ர ூ.4 லட்சத்திற்க ு மேல ் ர ூ.7.50 லட்சம ் வரையிலா ன கடன ் தொகைக்க ு திருப்திகரமா ன தன ி நபர ் ஜாமீன ் கொடுக் க வேண்டும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments