Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை : ரிசர்வ் வங்கி!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (14:28 IST)
ரிசர்வ் வங்கி 2007 - 08 நிதி ஆண்டிற்கான பொருளாதார கொள்கையை பரிசீலித்த ு, அடுத்த ஆறு மாதத்திற்கான கொள்கையை அறிவித்ததுள்ளத ு.

இதன்படி, வட்டி விகிதங்கள் மாற்றப்படவில்ல ை. வங்கிகள் அவைகளின் மொத்த இருப்பு மீது ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய விகிதத்தை அரை விழுக்காடு அதிகரித்துள்ளத ு. இது முன்பு 7 விழுக்காடாக இருந்தத ு. தற்போது 7.5 விழுக்காடாக அதிகரித்துள்ளத ு. இது நவம்பர் 10 ந் தேதி முதல் அமலுக்கு வரும ்.

வங்கிகள் தங்களிடம் உள்ள அதிக கையிருப்பை ரிசர்வ் வங்கியில் செலுத்தினாலோ அல்லது ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடிவு செய்தாலோ வங்கிகளிடம் இருந்து ரொக்க இருப்பை வாங்கி அவைகளுக்கு வட்டி வழங்குகிறத ு. இதற்காக ரிசர்வ் வங்கி அவ்வப்போது விலைப் புள்ளிகளை கோரும ். இந்த " ரிப ோ " வுக்க ு 6 விழுக்காடு வட்டி வழங்கி வந்தத ு. இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்ல ை.

இந்த நிதியாண்டில் மீதம் உள்ள மாதங்களிலும் உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.5 விழுக்காடாக இருக்கும ். பெட்ரோலிய கச்சா எண்ணை விலை அதிகரித்து. இதனால் இறக்குதிக்கான செலவ ு, பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்தாலும் கூ ட, உள்நாட்டு மொத்த உற்பத்தி 8.5 விழுக்காடு இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளத ு.

தற்போது ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு 6 விழுக்காடு வட்டியில் கடன் வழங்குகிறத ு. இதில் மாற்றம் செய்யப் படவில்ல ை.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments