Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடன்குடி‌யி‌ல் மின் உற்பத்தி நிலையம் : த‌மிழக அரசு அமை‌க்‌கிறது!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:15 IST)
தூத்துக்குட ி மாவட்டம ், உடன்குடியில ் 1,600 மெகாவாட ் மின்சாரம ் தயாரிக்கும ் புதி ய மின ் உற்பத்த ி நிலையத்த ை அமைக் க தமிழ க மின் வாரியத்திற்கும ், பெல ் நிறுவனத்திற்கும ் இடைய ே இன்ற ு ஒப்பந்தம ் கையெழுத்திடப்பட்டத ு.

முதலமைச்சர ் கருணாநித ி, மத்தி ய கனரகத ் தொழில்கள ் மற்றும ் பொதுத ் துற ை அமைச்சர ் சந்தோஷ ் மோகன் தேவ ், தமிழ க மின்சாரத ் துற ை அமைச்சர ் ஆற்காடு ‌வீராசா‌மி ஆகியோர ் முன்னிலையில ் தமிழ்நாட ு மின்சா ர வாரியத்திற்கும ், பார த மிகுமின ் நிறுவனத்திற்கும ் இடையில ் ஒப்பந்தம ் இன்ற ு தலைமைச ் செயலகத்தில ் கையெழுத்தானத ு.

இ‌ந்த ஒ‌ப்பந்தத்தில ் தமிழ்நாட ு மின்சா ர வாரியத்தின ் தலைவர ் ஹன்ஸ்ராஜ ் வர்ம ா, பார த மிகுமின ் நிறுவனத்தின ் தலைவர ் அசோக ் க ே. பூர ி ஆகியோர ் கையெழுத்திட்டனர ்.

தமிழ்நாட ு மின்சா ர வாரியம ் உயர ் நுண்திறன ் தொழில ் நுட்பம ் கொண் ட 800 மெகாவாட ் திறனுடை ய மின ் உற்பத்தித ் திட்டத்த ை முதன ் முதலா க நிறு வ உள்ளத ு.

இத்திட்டத்தில ் உயர ் நுண்திறன ் தொழில ் நுட்பம ் பய‌ன்படுத்தப்படுவதால ் குறைந் த அளவில ் கர ி பயன்படுத்தப்படும ்; நிலத் தேவையும ் குறையும ்; காற்ற ு மாசுபடுதலும ் குறைந்த ு, சுற்றுச்சூழல ் பாதுகாக்கப்படும். தூய்ம ை மேம்பாட்ட ு இயக் க அமைப்பின ் கீழ ் இத்திட்டத்திற்குக ் கரிப்பொருள ் சேமிப்ப ு வசதியும ் கிடைக்கும ். அனைத்த ு வகையிலும ் சிறப்ப ு வாய்ந் த இத்திட்டம ் 2011 ம ் ஆண்டில ் செயல்படத ் தொடங்கும ்.

இத்திட்டம ் உடன்குட ி கிராமத்தில ் 938 ஏக்கர ் பரப்புள் ள அரச ு புறம்போக்க ு நிலத்தில ் அமையும ். கடற்கரைய ை ஒட்டிய ே இத்திட்டம ் அமையவுள்ளதால ், இதன ் அருகிலேய ே நிலக்கரியைக ் கையாளுவதற்குத ் தேவையா ன துறைமுகம ் ஒன்ற ை அமைக்கவும ் திட்டமிடப்பட்டுள்ளத ு. இத்திட்டத்திற்கா ன குளிர்நீர ் கடலிருந்தும ், பதனிடா த நீர ் கடல ் நீர ை நன்னீராக்கும ் நிலையத்தின ் மூலமும ் பெறப்படும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments