Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் கிராம் ரூ.1000 ஆனது!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (14:20 IST)
மும்பை தங்கம ், வெள்ளி சந்தையில் இன்று தங்கம ், வெள்ளியின் விலை கடுமையாக அதிகரித்தத ு.

மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.350-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125-ம் அதிகரித்தது.

வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்கள், தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிகளவு தங்கம் வாங்கியதால் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதேபோல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்கியதால் வெள்ளி விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.15-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 15-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை விலை நிலவரம ்.

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ரூ.10,000
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,950
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.18,750
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments