Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (12:10 IST)
மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் 19 ஆயிரம ் புள்ளிகள ை தாண ்டி உ‌ள்ளது.

மும்ப ை பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய 5 நிமிடங்களில ் சிறித ு பின்னடைவ ு ஏற்பட்டத ு. சென்செக்ஸ ் க ு‌ற ியீட்ட ு எண ் 132 புள்ளிகள ் சரிந்த ு.

பிறக ு நிலைம ை சீராக ி, பங்குகளின ் வில ை அதிகரிக் க துவங்கியத ு. இதனால ் கால ை 11.20 மணியளவில ் சென்செக்ஸ ், நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 309.93 புள்ளிகள ் அதிகரித்த ு 19,080.82 என் ற அளவ ை எட்டியத ு. ( நேற்றை ய இறுத ி நிலவரம ் 18770.89 )

இத ே போல ் மிட்கேப ் பிரிவ ு 164.10 புள்ளிகளும ், சுமால ் கேப ் பிரிவ ு 179.75 புள்ளிகளும ், ப ி. எஸ ்.இ 100 பிரிவ ு 190.84 புள்ளிகளும ், ப ி. எஸ ்.இ 200 பிரிவ ு 45.17 புள்ளிகளும ், ப ி. எஸ ்.இ 500 பிரிவ ு 143.38 புள்ளிகளும ் அதிகரித்த ன.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையிலும ் காலையில ் சிறித ு பின்னடைவ ு ஏற்பட்ட ு, பிறக ு பங்குகளின ் வில ை அதிகரித் த காரணத்தினால ் நிப்ட ி குறியீட்ட ு எண ் தொடர்ந்த ு அதிகரித் த வண்ணம ் உள்ளத ு, கால ை 11.20 நிலவரப்பட ி நிப்ட ி நேற்றை ய இறுத ி நிலவரத்தைவி ட 104.80 புள்ளிகள ் அதிகரித்தத ு. ( நேற்றை ய இறுத ி நிலவரம ் 5568.95 )

தேசி ய பங்குச ் சந்தையிலும ் மற் ற பிரிவ ு பங்க ு களின ் குறியீட்ட ு எண்களும ் உ. யர்ந்தத ு.

மும்ப ை பங்குச ் சந்தையில ் சென்செக்ஸ ் பிரிவில ் உள் ள பங்குகளில ் எல ் அண்ட ் ட ி, என ். ட ி. ப ி. ச ி, ஒ. என ், ஜ ி. ச ி, ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ், ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், டாட ா மோட்டார ், டாட ா ஸ்டீல ், ட ி. ச ி. எஸ ், விப்ர ோ, ஏ. ச ி. ச ி, ஏ. ச ி. எல ், பஜாஜ ் ஆட்ட ோ, பர்திஏர்டெல ், ப ி. ஹெச ்.இ. எல ், சிப்ல ா, கிரேசம ், ஹெச ். ட ி. எப ். ச ி, ஹெச ். ட ி. எப ். ச ி வங்க ி, ஹுன்டால்க ோ, ஐ. ச ி.ஐ. ச ி,ஐ வங்க ி, இன்போசியஸ ், ஐ. ட ி. ச ி, ரான்பாக்ஸ ி ரிலையன்ஸ ் எனர்ஜ ி ஆகி ய நிறுவனங்களின ் பங்குகள ் வில ை அதிகரித்தத ு.

டாக்டர ் ரெட்ட ி, ஹிந்துஸ்தான ் யூனிலிவர ் ஆகியவற்றின ் பங்க ு வில ை மட்டும ் குறைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments