Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலீட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை: சிதம்பரம்!

Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (10:38 IST)
அந்நிய நாடுகளில் இருந்து பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீடுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்று வரும் உலக வங்கி, சர்வதேச நிதியம் ( ஐ.எம்.எப் ) ஆகியவற்றின் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள் ள அமெரிக்க ா சென்றுள் ள சிதம்பரம ், அங்க ு ப ி. ட ி.ஐ செய்த ி நிறுவனத்திற்க ு அ‌‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌‌ல் கூ‌றியதாவது:

இந்தி ய பங்குச ் சந்தையில ் முதலீட ு வந்தால ் அத ை நிராகரிக் க மாட்டோம ். இந்தி ய நிதிச ் சந்தையில ் எந் த குழப்பமும ் ஏற்படவில்ல ை. நிலைமைக்க ு ஏற் ப தேவைப்படும ் போத ு வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ் செய்யும ் முதலீட்டிற்க ு பங்குச ் சந்த ை கட்டுப்பாட ு அமைப்ப ு ( செப ி ) கட்டுப்பாடுகள ை விதிக்கின்றத ு.

பார்சிபட்டர ி நோட ் எனப்படும ் பங்கேற்ப ு ஆவணங்கள ் மூலமா க முதலீட ு செய்வத ு ஒளிவ ு மறைவ ு மி ்‌க ்கத ு என்பதால ், இந் த வழியில ் முதலீட ு செய்வதற்க ு பதிலா க பங்குச ் சந்த ை கட்டுப்பாட ு அமைப்பிடம ் வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்களா க பதிவ ு செய்த ு கொண்ட ு முதலீட ு செய்யலாம ் என்பத ே மத்தி ய அரசின ் யோசன ை.

இவ்வாற ு செய்தால ் வெளிப்பட ை தன்ம ை இருக்கும ். மேலும ் அதிகாரிகளும ் முதலீட்டாளர்களிடம ் விசாரித்த ு சந்தேகங்கள ை தீர்த்த ு கொள் ள முடியும ்.

பங்குச ் சந்தையில ் எடுத் த எடுப்பிலேய ே பங்கேற்ப ு ஆவணங்கள ் மூலம ் வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ் முதலீட ு செய்வத ை ரத்த ு செய் ய வேண்டும ் என்ற ு இடதுசார ி கட்சிகள ் வலியுறுத்துகின்ற ன. இதில ் உள் ள சிக்கல ை அவர்கள ் புரிந்த ு கொள்ளவில்ல ை என்றுதான ் தோன்றுகிறத ு என்ற ு சிதம்பரம ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments