Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் பணவீக்கம் குறைந்தது!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:47 IST)
இந்த வருடம் அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 3.07 விழுக்காடாக இருப்பதாக அறிவிக்கப்படுள்ளத ு. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவிய பணவீக்கத்தின் மிக குறைந்த அளவாகும ்.

பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் உணவுப் பொருட்கள ், ஜவுள ி, மற்றும் தாதுப் பொருட்களின் விலை குறைந்தத ே.

இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 3.26 விழுக்காடாக இருந்தத ு. சென்ற வருடம் இதே வாரத்தில் பணவீக்கம் 5.36 விழுக்காடாக இருந்தத ு.

எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு அட்டவணை சென்ற வாரத்தைவிட 0.2 விழுக்காடாக குறைந்தத ு. இது சென்ற வாரம் 215.1 புள்ளிகளாக இருந்தத ு. இந்த வாரம் 214.7 புள்ளிகளாக குறைந்தத ு.

இந்த அட்டவணையில் உள்ள பொருட்களில் பழங்கள ், காய்கறி விலை 4 விழுக்காடு குறைந்தத ு. இதே போல் மைதா விலை 2 விழுக்காடும ், பாசிப் பருப்ப ு, மீன் போன்ற கடல் சார் உணவுப் பொருட்கள ். முட்டை ஆகியவற்றின் விலை 1 விழுக்காடு குறைந்தத ு.

மற்ற பருப்புகளின் விலை 1 விழுக்காடு அதிகரித்தத ு.

உணவுப் பொருட்கள் அல்லாத அட்டவணையில் உள்ள மற்ற பொருட்களின் விபரம ்.

பருத்தி விலை 2 விழுக்காடு குறைந்தத ு. பருத்தி வித ை, கடுகு வித ை, ஆளி விதை ஆகியவற்றின் விலை தலா 1 விழுக்காடு அதிகரித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments