Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை வரலாறு காணாத அளவு அதிகரிப்பு

Webdunia
புதன், 17 அக்டோபர் 2007 (20:55 IST)
தங்கம் விலை கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இன்று 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.9,800 ஆக உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 குறைந்தது.

தங்கத்தின் விலை உயர காரணம் அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களும், உள்நாட்டு நகை உற்பத்தியாளர்கள் அதிகளவு தங்கத்தை வாங்கியதுதான் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். வரும் மாதங்களில் தொடர்நது பண்டிகைகள் வருவதாலும், திருமணம் போன்ற சுய நிகழ்சிகளுக்காக தங்க நகை விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,800 ( நேற்று 9,765 )
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,750 (9,715 )
பார் வெள்ளி கிலோ ர ூ.18,355 (18,470 )
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments