Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரதி பார் பங்குகளை வெளியிடுகிறது

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (12:08 IST)
உருக்கு கம்பிகளை தயாரிக்கும் ரதி பார் லிமிடெட் பங்குகளை வெளியிடுகிறது. இதன் மூலம் ரூ.25 கோடி திரட்டுகிறது. ரூ.10 முகமதிப்புள்ள 71.42,857 பங்குகளை ரூ.35 என்ற விலையில் வெளியிடுகிறது.

இந்த பங்கு வெளியீடு பற்றி ரதி பார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அனுராக் ரதி கூறியதாவது, இந்த பங்குகள் அக்டோபர் 18 ந் தேதி வெள ிய ிடப்படும். இதற்கு அக்டோபர் 23ந் தேதி வரை விணணப்பிக்கலாம்.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி இப்போதுள்ள உருக்கு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவுபடுத்துவதற்காக இயந்திரங்கள் வாங்கவும் தொழிற்சாலையை நவீனப்படுத்தவும் கட்டிடங்கள் கட்டவும் நடைமுறை மூலதனத்திற்கு செலவிடப்படும்.

இந்த பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்படும் நிதி, பங்கு வெளியீட்டிற்கு பின் மொத்த முதலீட்டில் 43.74 விழுக்காடாக இருக்கும் என்று கூறினார்.

ரதி பார் நிறுவனம் பல்வேறு அளவுகளில் உருக்கு கம்பிகளை தயாரித்து வருகிறது. இது ஐ.எஸ்.ஓ 9002 தரச்சானிறிதழ் பெற்ற நிறுவனமாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

Show comments