Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை உயர்வு!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (20:12 IST)
மும்பையில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.195 அதிகரித்தது.

கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவிற்கு தங்கம் 10 கிராம் ரூ.9,700 ஆக உயர்ந்தது.

அந்நிய நாடுகளின் சந்தைகளில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வந்த தகவல்களால் மொத்த வர்த்தகர்கள் தங்கம், வெள்ளியை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டவில்லை இதனால் தான் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இறுதி விலை நிலவரம் :

தங்கம ் (24 காரட ்) 10 கிராம் ரூ.9,700 ( நேற்று 9,625 )
தங்கம ் (22 காரட ்) 10 கிராம் ரூ.9,6450 (9,575 )
பார் வெள்ளி கிலோ ர ூ.18, 535 (18,340)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments