Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட் கடைபிடிக்க வேண்டும்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (11:20 IST)
தமிழ்நாட ு மின ் , மின்னண ு பொறியியல ் மற்றும ் குழாய ் விற்பனையாளர்கள ் சங்கம ் தனத ு உறுப்பினர்களுக்க ு மதிப்ப ு கூட்ட ு வரிய ை ( வாட ் ) உடனடியா க கடைப்பிடிக்கும ் பட ி கேட்டுக ் கொண்டுள்ளத ு.

இந் த சங்கத்தின ் நிர்வா க குழ ு கூட்டத்தில ் இதற்கா ன தீர்மானம ் நிறைவேற்றப்பட்டதா க இண ை செயலாளர ் எம ். சதாசிவம ் தெரிவித்தார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், எங்கள ் சங்கத்தில ் உள் ள உறுப்பினர்களில ் பெரும்பான்மையானவர்கள ் மதிப்ப ு கூட்ட ு வரிய ை கடைபிடிக்கின்றனர ். ஒர ு சிலர ் மட்டும ் தயக்கம ் காட்டுகின்றனர ். எல்லோரும ் மதிப்ப ு கூட்டுவரிய ை கடைபிடித்தால ், வியாபாரம ் செய்யும ் எல்ல ா தரப்பினருக்கும ் பலன ் உண்டாகும ்.

இந் த வர்த்தகத்தில ் பன்னாட்ட ு நிறுவனங்கள ், வெளிநாட்ட ு நிறுவனங்கள ் ஈடுபடுவதால ் ஏற்படும ் பாதிப்பில ் இருந்த ு உள்நாட்ட ு வியாபாரிகளின ் நலன ை மத்தி ய அரச ு பாதுகாக் க வேண்டும ் எ ன கூட்டத்தில ் கேட்டுக ் கொள்ளபட்டதா க தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

Show comments