Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (20:16 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில ், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தத ு. 1 டாலர் ர ூ.39.36 பைசா என்று முடிந்தத ு. நேற்று 1 டாலர் மதிப்பு ர ூ.39.30 பைசாவாக இருந்தத ு.

காலையில் 1 டாலர் ர ூ.39.28 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியத ு. 1 டாலரின் விலை ர ூ39.28 முதல் ர ூ.39.45 வரை பரிமாற்றம் நடந்தத ு. காலையில் டாலரின் மதிப்பு குறைந்து ரூபாயின் மதிப்பு அதிகரித்தத ு. மதியத்திற்கு பின் டாலரின் விலை உயர ஆரம்பித்தத ு.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ர ூ.39.33 என்று மதிப்பு நிர்ணயித்தத ு. நேற்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ர ூ.39.31 என நிர்ணயித்திருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments