Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் விலையில் மாற்றமில்லை.

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (20:32 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் ச ெலா வணி சந்தையில், இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் மாற்றம் இல்லை. 1 டாலர் ர ூ.39.30 என்ற நிலையில் இருந்தது.

காலையில் 1 டாலர் ரூ.39.30/32 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. பெரிய அளவில் மாற்றம் இல்லை.

இன்று அந்நியச் ச ெலா வணி சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிடவில்லை. நிதிச் சந்தையில் இருந்து 46,000 கோடியை 33 விலைப்புள்ளிகள் மூலம் பெற்றதாக அந்நியச் ச ெலா வணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று ரிசர்வ் வங்கி 1 டாவர் ரூ.39.34 என அறிவித்தது. இன்று 1 டாலர் ர ூ.39.31 என அறிவித்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments