Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருப்பு, தானியங்களின் விலை உயரும்!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (17:23 IST)
பண்டிக ை காலத்தில ் பருப்ப ு, தானியங்களின ் வில ை மேலும ் அதிகரிக்கும ் என்ற ு வர்த்த க சங்கங்கள ் எச்சரித்துள்ள ன.

இந் த வா ர இறுதியில ் ரம்ஜான ், அதனைத ் தொடர்ந்த ு தீபாவள ி, கிற ிஸ்த ுமஸ ், புத்தாண்ட ு, பொங்கல ் போன் ற பண்டிகைகள ் வரிசையா க வந்த ு கொண்டுள்ள ன. பண்டிகைய ை ஒட்ட ி பருப்ப ு மற ்ற ும ் தானி ய வகைகளின ் தேவ ை அதிகமா க இருக்கும ். இவைகளின ் உற்பத்த ி குறைவா க இருப்பதால ் வில ை உயரும ் என்ற ு வர்த்த க சங்கங்கள ் கூறியுள்ள ன.

பல்வேற ு நாடுகளில ் பருப்ப ு மற்றும ் தானியங்களின ் விளைச்சல ் குறைவா க இருக்கி்ன்றத ு. இவைகளின ் தேவைக்கும ், உற்பத்திக்கும ் இடைய ே 75 விழுக்காட ு இடைவெள ி உள்ளத ு. மொத் த தேவையில ் 25 விழுக்காட ு தான ் உற்பத்தியாக ி உள்ளத ு. இதனால ் அடுத் த மாதஙகளில ் இவைகளின ் வில ை 15 முதல ் 20 விழுக்காட ு வர ை உய ர வாய்ப்புள்ளத ு.

பாசுமத ி ரகம ் அல்லா த மற் ற ர க அரிசிகள ் ஆப்பிரிக் க நாடுகளுக்கும ், இந்தியாவின ் அண்ட ை நாடுகளுக்கும ் ஏற்றுமத ி செய்யப்படுகிறத ு. இதில ் சி ல வக ை அரிசிய ை ஏற்றுமத ி செய் ய தட ை விதிக்காவிட்டால ், அரிசியின ் வில ை 10 முதல ் 15 விழுக்காட ு வர ை அதிகரிக்கும ் என்ற ு அசோசெம ் என் ற வர்த்த க சங்கம ் எச்சரித்துள்ளத ு.

இத ு பற்ற ி அசோசெம ் தலைவர ் வேணுகோபால ் என ். தத ் கூறுகையில ், இந்தியாவிற்க ு வருடத்திற்க ு 200 லட்சம ் டன ் தானியம ் தேவைப்படுகிறத ு. உள்நாட்டில ் 130 லட்சம ் டன ் உற்பத்தியாகிறத ு. உற்பத்திக்கும ் தேவைக்கும ் இடைய ே 70 லட்சம ் டன ் பற்றாக்குற ை உள்ளத ு.

இந் த பற்றாக்குறைய ை இறக்குமத ி செய்வதன ் மூலம ் நிரப் ப முடிவதில்ல ை. இதன ் காரணமா க அடுத் த 25 நாட்களில ் தானியங்களின ் வில ை 15 முதல ் 20 விழுக்காட ு வர ை அதிகரிக்கும ் என்றார ்.

இவர ் மேலும ் கூறுகையில ், தற்போத ு தானியங்கள ் சில்லர ை விற்பனையில ் கில ோ ர ூ. 35 முதல ் 45 வர ை விற்பன ை செய்யப்படுகிறத ு. இதன ் வில ை அடுத் த சி ல வாரங்களில ் கில ோ ர ூ. 45 முதல ் ர ூ. 55 வர ை உய ர வாய்ப்புள்ளத ு.

பாசுமத ி அல்லா த மற் ற ர க அரிசிய ை ஆப்பிரிக் க நாடுகள ், இந்தியாவின ் அண்ட ை நாடுகளுக்க ு ஏற்றுமத ி செய்யும ் அளவ ை குறைக்காவிட்டால ், அரிசியின ் வில ை 10 முதல ் 15 விழுக்காட ு அதிகரிக்கும ். இதன ் வில ை உயர்வால ், மற் ற பொருட்களின ் விலையும ் அதிகரிக்கு ம.

பாகிஸ்தானில ் தானியங்களின ் விளைச்சல ் நன்றா க உள்ளத ு. அங்க ு தேவைய ை வி ட அதி க விளைச்சல ் உள்ளத ு. எனவ ே குறுகி ய கா ல நடவடிக்கையா க பற்றாக்குறைய ை ஈடுகட் ட பாகிஸ்தானில ் இருந்த ு பருப்ப ு, தானி ய வகைகள ை இறக்குமத ி செய் ய வேண்டும ் என்ற ு அசோசெம ் கூறியுள்ளத ு.

அடுத் த கட் ட நடவடிக்கையா க தானியங்கள ், பருப்ப ு வகைகள ் பயிரிடப்படு்ம ் அளவ ு அதிகரிக்கப்ப ட வேண்டும ். இதன ் மூலம ் உற்பத்த ி அதிகரிக்கும ். பற்றாக்குறைய ை ஈடுகட்டலாம ் என்ற ு அசோசெம ் தலைவர ் தத ் கூறினார ்.

மியான்மரில ் ( பர்ம ா) இருந்த ு கணிசமா ன அளவ ு பருப்ப ு வகைகள ் இறக்குமத ி செய்யப்படுகின்ற ன. மியான்மரில ் ராணு வ ஆட்சியாளர்களுக்கும ் பொத ு மக்களுக்கும ் இடைய ே மோதல ் ஏற்பட்டுள்ளத ு. இதனால ் மியான்மரில ் இருந்த ு பருப்ப ு இறக்குமத ி பாதிக்கப்பட்டுள்ள ன. பருப்ப ு வில ை அதிகரிக் க இதுவும ் ஒர ு காரணம ்.

இந்தியாவில ் தானியங்கள ை பயிரிடும ் விவசாயிகளுக்க ு கட்டுப்படியா ன வில ை கிடைப்பதில்ல ை. அதனால ் கடந் த இருபத ு வருடங்களுக்க ு முன்ப ு பருப்ப ு, நவதானியங்கள ை பயிரிட் ட விவசாயிகள ், மற் ற பணப்பயிருக்க ு மாறிவிட்டனர ்.
முறையா ன பாச ன வசத ி இல்லாமல ், மழைய ை மட்டும ே நம்ப ி விவசாயம ் செய்யப்படும ் பகுதிகளில ் உள் ள விவசாயிகள ் காட்ட ு கருவல ை போன் ற அதிகளவ ு தண்ணிர ் தேவைப்படா த மாற்றுப ் பயிர்கள ை பயிர ் செய்கின்றனர ். இவைகளும ் இந்தியாவில ் பருப்ப ு மற்றும ் தானியம ் பற்றாக்குற ை ஏற்படுவதற்கா ன காரணங்களாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments