Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு குறைந்தது!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (14:08 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் ச ெலாவணி சந்தையில ், இன்ற ு டாலருக்க ு எதிரா ன ரூபாயின ் மதிப்ப ு குறைந்தத ு.

நேற்ற ு 1 டாலர ் ர ூ. 39.44/45 என்ற ு இருந்தத ு. இன்ற ு கால ை டாலரின ் மதிப்ப ு அதிகரித்தத ு. காலையில ் வர்த்தகம ் தொடங்கியவுடன ் 1 டாலர ் ர ூ 39.53 என ற அளவில ் தொடங்கியத ு. பிறக ு 1 டாலர ் ர ூ.39.49 முதல ் ர ூ.39.56 வர ை பரிமாற்றம ் நடந்தத ு.

கடந் த ஆற ு மாதமா க டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்த ு வந்தத ு. சென் ற வாரம ் ரிசர்வ ் வங்க ி எடுத் த சி ல நடவடிக்கைகளால ், ரூபாயின ் மதிப்ப ு குறை ய ஆரம்பித்தத ு.

அமெரிக்க ா, இந்தியாவிற்க ும் இடையேயா ன அணுசக்த ி ஒப்பந்தத்தில ், காங்கிரஸ ் கட்சிக்கும ் மத்தி ய அரச ை ஆதரிக்கும ் இடத ு சாரிகளுக்கு ம இடைய ே ஏற்பட்டுள் ள கருத்த ு வேறுபாட ு முடிவுக்க ு வரவில்ல ை. இதன ் காரணமா க மக்களவைக்க ு முன்னதாகவ ே தேர்தல ் அறிவிக்கப்படலாம ் என் ற கருத்த ு அரசியல ் கட்சிகளிடைய ே பரவலா க உள்ளத ு.

இந் த அரசியல ் ஸ்திரத்தன்மையால ், வெளிநாட்ட ு முதலீட்டாளர்கள ் இந்தி ய பங்குச ் சந்தைகளில ் பங்குகள ை விற்பன ை செய்த ு, டாலரா க தங்கள ் நாட்டிற்க ு கொண்ட ு செல் ல ஆரம்பித்துள்ளனர ். டாலரின ் மதிப்ப ு உயர்வதற்க ு இதுவ ே காரணம ் என்ற ு அந்நியச ் ச ெலாவணி வர்த்தகர்கள ் கூறுகின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments