Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு உயர்வு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (19:14 IST)
வங்கிகளுக்க ு இடையிலா ன அந்நியச ் ச ெலா வண ி சந்தையில ் இன்று காலை 1 டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 9 பைச ா அதிகரித்தத ு.

காலையில ் 1 டாலர ் ர ூ 39.41 பைசாவா க இருந்தத ு. வெள்ளிக்கிழம ை மால ை வில ை 1 டாலர ் ர ூ. 39.49/50.

ரிசர்வ ் வங்க ி கடந் த சி ல நாட்களா க டாலரின ் மதிப்ப ு குறைந்த ு, இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு அதிகரிக்காமல ் இருக் க சி ல நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறத ு.
வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குச ் சந்தையில ் முதலீட ு செய்வதால ் வந்த ு குவியும ் டாலர்கள ை, பொதுத்துற ை வங்கிகள ் வாங்க ி வருகின்ற ன. பணப்புழக்கத்த ை கட்டுப்படுத்தும ் நடவடிக்கைகளையும ் ரிசர்வ ் வங்க ி எடுத்த ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

Show comments