Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை குறைவு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (14:34 IST)
மும்ப ை தங்கம ், வெள்ள ி சந்தையில ் இன்ற ு 24 காரட ் தங்கத்தின ் வில ை 10 கிராமுக்க ு ர ூ.25, பார ் வெள்ள ி வில ை கிலோவுக்க ு ர ூ.60 குறைந்தத ு.

அந்நிய நாட்டு சந்தைகளில் விலை குறைவதாலும ், நகை வியாபாரிகள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் விலைகள் குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர ்.

இன்று அமெரிக்க ா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தங்கம் வெள்ளி சந்தைகள் விடுமுற ை. அத்துடன் அமெரிக்க மத்திய வங்கி எந்த நேரத்திலும் வட்டி விகிதங்களை குறைக்கும் அறிவிப்பை வெளியிடலாம் என்ற தகவல்களால் தங்கம் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் கருதுகின்றனர ்.

காலை விலை நிரவரம ் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,530
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,480
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.17,995
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக, பாஜக ஓட்டுக்கள் எங்கே? டெபாசிட் வாங்குமா நாதக?

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

Show comments