Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாயின் பணவீக்கம் உயர்வு!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (17:48 IST)
இந்திய ரூபாயின் பணவீக்கம் 3.42 விழுக்காடாக அதிகரித்துள்ளத ு.

செப்டம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம 3.42 விழுக்காடாக இருக்கிறத ு. சென்ற வாரம் பணவீக்கம் 3.23 விழுக்காடாக இருந்தத ு.

இந்த வாரம் பணவீக்கம் அதிகரித்ததற்கு காரணம் உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரித்தத ே.

சென்ற வருடம் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 5.43 விழுக்காடாக இருந்தது என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

ரிசர்வ் வங்கி பணவீக்க விகிதம் 5 விழுக்காடிற்கும் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளத ு. ஆனால் ரிசர்வ் வங்கியின் கணிப்பிற்கும் குறைவாக பணவீக்கம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கத ு.

பணவீக்கம் தொடர்ந்து ஆறாவது வாரமாக நான்கு விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments