Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம், வெள்ளி விலை சரிவு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (20:16 IST)
மும்பை பங்குச் சந்தையில் தங்கம ், வெள்ளி விலைகள் குறைந்த ன.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ர ூ.220- ம், தங்கம் விலை 10 கிராமுக்கு ர ூ.120 ம் குறைந்தத ு. நேற்றும் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கத ு.

அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்தும ், உள்நாட்டில் மற்ற நகரங்களில் நகை தயாரிப்பாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டவில்ல ை. அதே நேரத்தில் மொத்த வியாபாரிகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வந்த காரணத்தினால் இதன் விலை குறைந்தன என்று வியாபாரிகள் தெரிவித்தனர ்.

தொழில் துறையினர் வெள்ளியை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்ல ை. இதனால் காலையில் வெள்ளியின் விலை கிலோ ர ூ.17,915 என்ற அளவில் தொடங்கியத ு. பிறகு மேலும் விலை குறைந்து மாலையில் கிலோ ர ூ.17,870 என்ற அளவில் முடிவடைந்தத ு. இது நேற்றைய விலையை விட ர ூ.220 குறைவ ு.

இதே போல் காலையில் தங்கம் (24 காரட்) 10 கிராம் ர ூ.9,370 ஆகவும ், ஆபரணத் தங்கம் (22 காரட்) ர ூ.9,325 ஆகவும் தொடங்கியத ு. நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்ல ை. இதனால் தங்கம் (24 காரட்) 10 கிராம் விலை ர ூ.9,370 ஆகவும ், 22 காரட் விலை ர ூ.9,320 ஆகவும் குறைந்தத ு. இது நேற்றைய விலையை விட ர ூ.120 குறைவ ு.

இறுதி விலை நிலவரம ் :

தங்கம் (24 காரட ்) 10 கிராம் ர ூ.9,370 (9,490)
தங்கம் (22 காரட ்) 10 கிராம் ர ூ.9,320 (9,440)
வெள்ளி (பார ்) 1 கிலோ ர ூ.17,870 (18, 090)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments