Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனரா வங்கி வீட்டுக் கடன் வட்டி குறைப்பு!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (19:29 IST)
கனரா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை அரை சதவிதம் குறைத்துள்ளத ு. இந்த வட்டி குறைப்ப ு, எல்லாவித புதிய வீட்டுக் கடனுக்கும் பொருந்தும ்.

புதிய வட்டி விகிதம் அக்டோபர் 4 ந் தேதி முதல் அமலுக்கு வருகிறத ு. இதன்பட ி, 5 வருடங்களில் திருப்பிச் செலுத்தக்கூடிய ர ூ.20 இலட்சம் வரையிலான கடனுக்கு 10.25 விழுக்காடு வட்டி விதிக்கப்படும ். 5 வருடத்தில் இருந்து 10 வருடம் வரை திருப்பி செலுத்தும் கடனுக்கு 10.50 விழுக்காடு வட்டி விதிக்கப்படும ். 10 வருடம் முதல் 20 வருடம் வரையிலான கடனுக்கு 10.75 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும ்.

ர ூ.20 இலட்சத்துக்கும் அதிகமான 5 வருடங்களில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கு 10.50 விழுக்காடும ், 5 வருடத்தில் இருந்து 10 வருடத்தில் திருப்பிச் செலுத்தும் கடனுக்கு 10.75 விழுக்காடும ், 10 வருடம் முதல் 20 வருடம் வரை திருப்பிச் செலுத்துவதற்கு 11 விழுக்காடு வட்டி விதிக்கப்படும ்.

வீட்டுக் கடன் வழங்குவதற்கு வசூலிக்கப்படும் பிராசஸிங் கட்டணமும் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளத ு. இந்த கட்டண குறைப்பு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என கனரா வங்கி அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. கருவில் இருந்த குழந்தை உயிரிழப்பு..!

டெல்லியில் பாஜகவின் வெற்றி அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

அதிஷி வெற்றி.. கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா தோல்வி.. மதுபான ஊழல் வழக்கால் ஏற்பட்ட தோல்வி..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க நிதி இல்லையா? ஈபிஎஸ் கண்டனம்..!

Show comments