Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி!

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2007 (12:57 IST)
60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1,200 கூடை தக்காளி அனுப்பி வைக்க ம‌த்‌‌திய அரசு முடிவு செ‌ய்தது. இத‌ன்ப‌‌டி ஆ‌யி‌ர‌த்து 200 கூடை த‌க்கா‌ளிகளை ப ாகிஸ்த ானு‌‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டது.

இதனை பா‌கி‌ஸ்தா‌ன் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்துகின்றனர் என்று பாகிஸ்தான் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments