Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வரி ஏய்ப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (19:38 IST)
குட்க ா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சி ல நிறுவனங்கள் பெருமளவு வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்று மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியத்தின் தலைவர் எஸ ். க ே. சிங்கால் குற்றம் சாற்றினார ்.

அகமதாபாத்தில் நேற்று குஜராத் வர்த்தக மற்றம் தொழில் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் சிங்கால் உரையாற்றினார ்.

அப்போது அவர ், குட்க ா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் போன்ற சில பிரிவினர் பல கோடி ரூபாய் வரி ஏற்பு செய்கின்றனர ்.

இதனால் அரசு எதிர்பார்க்கும் அளவில ், சிறிய அளவே வரி வசூல் செய்ய முடிகிறத ு. இதனால் அரசுக்கு வேறு வழியில்லாமல் இந்த வரி ஏய்ப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியதுள்ளத ு. இந்த மாதிரியான வர்த்தக சங்கங்கள் நேர்மையாக வரியை செலுத்தும்பட ி, தொழில ், வர்த்தக துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும ்.

அரசுக்கு அதிக அளவு வரி வசூலானால் தான் அரசால் தொழில ், வர்த்தக துறையினருக்கு அதிக வசதிகளை செய்து தர முடியம ். தொழில் துறையும ், வர்த்தக துறையும வளர்ச்சி அடையாமல ், நாட்டின் வளர்ச்சி சாத்தியமில்ல ை. எனவே அரசு அதிகளவு உதவிகளும ், ஒத்துழைப்பும் வழங்க தீர்மானித்துள்ளத ு.

நேர்மையாக வரிகள் செலுத்துவதால ், வரி ஏய்ப்புக்காக திடீர் சோதன ை, பொருட்களை கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை ஏற்படாத சூழ்நிலை உருவாகும் என்று நம்புகின்றேன ்.

மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துற ை, வரியாக 2006 - 07 ஆம் நிதியாண்டில் ர ூ.1.70 லட்சம் கோடி வசூல் செய்துள்ளத ு. இது இலக்கை விட அதிகம் என்று கூறினார ்.

முன்னதாக இந்த சங்கத்தின் தலைவர் பிரபுன் எம ். ஜெய்கிருஷ்ண ா, தனது வரவேற்புரையில் வரி சிரமைப்ப ு, வரி விகிதங்களை மாற்றுதல ், விதிகளை எளிதாக்குதல் போன்றவைகளுக்காக டாக்டர் கெல்கர் குழு கொடுத்த பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும் என்று கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments