Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (19:56 IST)
அந்நியச ் செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்றும் சிறிது அதிகரித்தத ு.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில ், மாலை இறுதியில் ஒரு டாலர் ர ூ.39.73 / 39.74 என்ற அளவில் முடிவடைந்தத ு. நேற்றைய இறுதி விலை ஒரு டாலர் ர ூ.39.76 / 39.77.

காலையில் ஒரு டாலர் ர ூ.39.98 முதல் ர ூ. 39.80 வரை விற்பனையானத ு. ஒரு கட்டத்தில் ரூ.39.72 / 39.73 என்ற அளவிற்கு குறைந்தத ு. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments