Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு 4 பைசா குறைவு!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:16 IST)
இன்றும் அந்நியச் ச ெலாவண ிச் சந்தையில் ட ா லருக்கு எதிரான ரூயாயின் மதிப்பு சிறிது உயர்ந்தது.

காலையில் வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி வர்த்தக மையத்தில், நேற்றைய இறுதி நிலவரமான 1 டாலர் ரூ.39.76 / 39.77 என்ற நிலைமையிலேயே இருந்தது. ஆனால் சிறிது நேரத்தில், சிறிய அளவில் ஒரு டாலர் ரூ.39.80 / 39.81 என்ற விலையில் விற்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்வதால், டாலர் அதிகளவு குவிகின்றது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து வருவதாக அந்நியச் செலாவணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments