Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாலர் மதிப்பு சரிவு : கரூர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அச்சம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (11:33 IST)
இந்தி ய ரூபாய்க்க ு எதிரா ன டாலர ் மதிப்ப ு தொடர்ந்த ு குறைந்த ு வருவதற்க ு, கரூர ் ஜவுள ி ஏற்றுமதியாளர்கள ், திருப்பூர ் பின் னலாடை ஏற்றுமதியாளர்கள ் கவல ை தெரிவித்துள்ளனர ்.

அமெரிக் க டாலரின ் மதிப்ப ு கடந் த சி ல நாட்களா க தொடர்ந்த ு குறைந்த ு வருகிறத ு. அமெரிக்காவில ் ஏற்பட்டுள் ள பொருளாதா ர நெருக்கட ி, அமெரிக் க மத்தி ய வங்க ி வட்ட ி விகிதத்த ை குறைத ் தத ு போன் ற காரணங்களினால ், அந்நியச ் ச ெலா வண ி சந்தையில ் அமெரிக் க டாலரின ் மதிப்ப ு குறைந்த ு வருகிறத ு. இதனால ் இந்தியாவைச ் சேர்ந் த பல்வேற ு ஏற்றுமதியாளர்கள் ம‌ற்று‌‌ம் தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்கள ் பாதிக்கப்பட்டுள்ள ன.

தமிழகத்தில ் திருப்பூரில ் இருந்த ு பின்னலாடைகளும ், கரூர ் பகுதியில ் இருந்த ு மேஜ ை விரிப்புகள ், தர ை விரிப்புகள ், திரைச ் சீலைகள ் போன் ற ஜவுள ி ரகங்கள ் அதிகளவ ு ஏற்றுமத ி செய்யப்படுகின்ற ன.

இவற்ற ை இறக்குமத ி செய்யும ் அமெரிக் க இறக்குமதியாளர்கள ், பின்னலாட ை, ஜவுள ி ரகங்கள ை டாலர ் விலையிலேய ே நிர்ணயிக்கின்றனர ். இங்குள் ள ஏற்றுமதியாளர்கள ், தாங்கள ் உற்பத்த ி செய்யும ் பொருட்களின ் அடக்கவில ை, போக்குவரத்த ு செலவ ு, உள்நாட்ட ு வரிகள ் போன்றவைகள ை சேர்த்த ு, ஏற்றுமத ி விலைய ை டாலர ் கணக்கிலேய ே நிர்ணயிக்கின்றனர ்.

இங்குள் ள ஏற்றுமதியாளர்களும ், அமெரிக்க ா உட்ப ட மற் ற நாட்ட ு இறக்குமதியாளர்களும ், இதன ் அடிப்படையில ் விலைகள ை நிர்ணயித்த ு ஒப்பந்தம் செய்த ு கொள்கின்றனர ். இந் த ஒப்பந்தங்கள ் பெரும்பாலும ் ஒர ு வருடத்திற்க ு முன்ப ே செய்த ு கொள்ளப்படும ்.

டாலர ் மதிப்ப ு சரிந்த ு, ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்ததால ், நீங்கள ் கொடுக்கும ் வில ை கட்டுப்படியாகவில்ல ை, இதனால ் ஏற்றுமத ி செய் ய முடியாத ு. விலைய ை உயர்த்த ி கொடுங்கள ் என்ற ு வெளிநாட்ட ு இறக்குமதியாளர்களிடம ் கேட் க முடியாத ு. ஏனெனில ் வில ை, சரக்கின ் தரம ், சரக்க ு அனுப்பும ் மாதம ் உட்ப ட அனைத்தும ் எழுத்த ு பூர்வமா க ஒப்பந்தம ் செய்த ு கொள்ளப்படுகிறத ு.

அத்துடன ் உரி ய காலத்தில ் சரக்க ு அனுப்பவில்ல ை என்றால ், செலுத் த வேண்டி ய நஷ்டஈட ு போன் ற நிபந்தனைகளும ் ஒப்பந ் தத்தில ் இடம ் பெற்ற ு இருக்கும ்.

இப்பொழுத ு ‌த ிடீரெ ன அமெரிக்காவில ் ஏற்பட்டுள் ள பிரச்சனையால ், டாலர ் மதிப்ப ு குறைந்த ு வருகிறத ு. இந் த நஷ்டத்த ை ஈடுகட்டும ் வகையில ், மத்தி ய அரச ு ஏற்றுமதியாளர்களுக்க ு சலுகைகள ை வழங் க வேண்டும ் என்ற ு ஏற்றுமதியாளர்கள ் கோருகின்றனர ்.

இந் த பாதிப்ப ு குறித்த ு கரூர ் ஜவுள ி ஏற்றுமதியாளர ் சங் க தலைவர ் சி வ கண்ணன ் கூற ுகை‌யி‌ல், நாங்கள ் டாலரின ் மதிப்ப ு ர ூ.40 என் ற அளவுக்கும ் குறையாத ு என்ற ு கருதினோம ். ஆனால ் தொடர்ந்த ு டாலரின ் மதிப்ப ு குறைந்த ு வருவத ு, கவலைய ை ஏற்படுத்தியுள்ளது எ‌ன்றா‌ர்.

நாங்கள ் வெளிநாட்ட ு இறக்குமதியாளர்களிடம ் ஒப்பந்தம ் செய்த ு கொள்ளும ் போத ு, அப்போத ு இருந் த டாலருக்க ு எதிரா ன ரூபாயின ் மதிப்ப ை வைத்த ே கணக்கிட்ட ு ஒப்பந்தம ் செய்த ு கொள்கின்றோம ். பெரும்பாலும ் இறக்குமதியாளர்கள ் சென் ற ஆண்ட ு விலையில ் ஏற்றுமத ி செய்யுமாற ு வற்புறுத்துகின்றனர் எ‌‌ன்று ச‌ங்க‌த் தலைவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதனால ் தற்போத ு டாலரின ் மதிப்ப ு சரிந்த ு வருவதால ் ஜவுள ி ஏற்றுமதியாளர்கள ் பாதிக்கப்பட்டுள்ளனர ். இன ி ஜவுள ி ரகங்கள ை ஏற்றுமத ி செய்வத ு கட்டுப்படியா க கூடி ய நிலையில ் இல்ல ை என்ற ு கூறினார ். இத ே போல ் திருப்பூர ் பின்னலாட ை ஏற்றுமதியாளர்களும ் கூறுகின்றனர் என ச‌ங்க‌த் தலைவ‌ர் ‌சிவ க‌ண்ண‌ன் கூ‌றினா‌ர்.

இத ு பற்ற ி திருப்பூர ் ஏற்றுமதியாளர்கள ் சங் க தலைவர ் ஏ. சக்திவேல ் க ூறுகை‌யி‌‌ல், டாலரின ் மதிப்ப ு சரிவால ், நிச்சயமா க பின்னலாட ை ஏற்றுமத ி பாதிக்கப்படும ். இந் த வருடம ் பின்னலாட ை ஏற்றுமத ி ஐந்த ு ச த‌வ ீதம ் வர ை குறை ய வாய்ப்புள்ளத ு, ஜூல ை முதல ் செப்டம்பர ் மாதம ் வர ை ஏற்றுமத ி செய்யப்பட்டவைகள ், அதிகளவ ு ப ா‌தி‌ க்கப்படும ். டாலருக்க ு எதிரா ன ரூபாயின ் மதிப்ப ு தொடர்ந்த ு அதிகரித்தால ் வெளிநாட்ட ு இறக்குமதியாளர்கள ், இந்தியாவில ் இருந்த ு வாங்குவதற்க ு எதிர்காலத்தில ் தயக்கம ் காட்டுவார்கள் எ‌ன்றா‌ர்.

அமெரிக்காவின ் மத்தி ய வங்க ி வட்ட ி விகிதத்த ை குறைத்துள்ளதால ், பின்னலாட ை, ஜவுள ி ஏற்றுமதியாளர்களுக்க ு எந் த பயனும ் இல்ல ை. இதனால ் அமெரிக்காவிற்க ு ஏற்றுமத ி அதிகரிக்கும ் வாய்ப்ப ு இல்ல ை என்ற ு கூறினார ்.

இந் த நெருக்கடியில ் இருந்த ு ஏற்றுமதியாளர்கள ை பாதுகாக் க, மத்தி ய அரச ு ஏற்றுமதியாளர்களுக்க ு வங்கிகள ் கொடுக்கும ் கடனுக்கா ன வட்டிய ை குறைக் க வேண்டும ். ஏற்றுமத ி நிறுவனங்களுக்க ு விதிக்கப்படும ் சேவ ை வரிய ை குறைக் க வேண்டும ் என்ற ு மத்தி ய அரசிடம ் திருப்பூர ் ஏற்றுமதியாளர்கள ் கோரிக்க ை விடுத்துள்ளனர ். இந் த பி ர‌ச ்சனைய ை மத்தி ய அரசின ் கவனத்திற்க ு கொண்ட ு செல்லும ் பட ி, தமிழ க அரச ை அணு க இருப்பதாகவும ் தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments