Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரிஞ்சி டெக்னாலஜிஸ் லிமிடெட் மூன்றாவது மேம்பாட்டு மையத்தை அமைக்கிறது!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (13:16 IST)
ஆந்திர மாநிலம ், ஹைதரபாத்தைச் சேர்ந்த விரிஞ்சி டெக்னாலஜிஸ் மென்பொருள் வடிவமைப்பு மற்றும் இடர்நீக்கும் பணிகளை செய்து வருகிறத ு. இது மூன்றாவது மென்பொருள் வடிவமைப்பு மையத்தை செகந்திர ாப ாத்தில் நேற்று துவக்கியத ு.

இந்த மையத்தில் 175 மென்பொருள் வடிவமைப்பாளர்கள் பணிபுரிவார்கள ். இதனால் இந்நிறுவனத்தில் மென்பொருள் வடிவமைப்பாளர்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிக்கும ்.

இந்த புதிய மையத்தில் நிதி தொடர்பான நிறுவனங்களுக்கு மென்பொருள் வடிவமைப்ப ு, வாடிக்கையாளின் பணிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும ்.

இந்த புதிய மையம் குறித்த ு, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அனில் குமார் பினபாலா கூறுகை‌யி‌ல ், எங்கள் நிறுவனத்தின் மென்பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு அமெரிக்க ா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளத ு. இதனால் இந்த நாடுகளில் இருந்து புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர் எ‌ன்றா‌ர்.

இந்த இரு நாடுகளிலும ், நாங்கள் வடிவமைக்கும் மென்பொருளுக்கு உள்நாட்டு போட்டியாளர்கள் அதிகளவில் இல்ல ை. எங்கள் நிறுவனம் மட்டம் தான ், இந்தியாவில் இருந்து நிதி நிறுவனங்கள் தொடர்பான சேவைகளை ஜாவ ா, நெட் தளங்களில் நிறைவேற்றி கொடுக்கின்றது என்று அ‌‌னி‌ல் குமா‌‌ர் ‌பினபாலா தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments