டாலர் விலை குறைந்தது!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (12:58 IST)
இன்ற ு கால ை மும்ப ை அந்நியச ் செலவாண ி சந்தையில ் இந்தி ய ரூபாய்க்க ு எதிரா ன டாலரின ் மதிப்ப ு மூன்ற ு பைச ா குறைந்தத ு.

நேற்ற ு இறுத ி வில ை 1 டாலர ் ர ூ. 39.89/90 ஆ க இருந்தத ு. வங்கிகளுக்க ு இடையேயா ன அந்நியச ் செலவாண ி சந்தையில ் டாலர ் வாங்கும ் போக்க ு அதிகளவ ு காணப்படவில்ல ை. ஆனால ் அதிகளவ ு டாலரின ் மதிப்ப ு சரியாத ு என் ற கருத்தும ் நிலவுகிறத ு.

டாலரின ் மதிப்ப ு குறைந்ததற்க ு, பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கியதும ே 27 புள்ளிகள ் சரிந்தும ் ஒர ு காரணம ் எனற ு கூறப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments