Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9.99 விழுக்காடு வட்டியில் வீட்டுக் கடன்!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:36 IST)
சர்வதேச அளவில் கடன் வழங்கும் நிறுவனங்களான ஜ ி.இ. மணி மற்றும் விஜாரட் நிறுவனங்களும் இணைந்த ு, இந்தியாவில் வீட்ட ுக ் கடன் வழங்குவதற்காக விஜாரட் ஹோம் லோன் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ள ன.

இந்த புதிய நிறுவனத்தின் சார்பில் 9.99 விழுக்காடு வட்டியில் கடன் வழங்க உள்ள ன. இதற்காக 20 கோடி டாலர் முதலீடு செய்ய உள்ளத ு.

இந்த கூட்டு நிறுவனம் சார்பில் வீட்ட ுக ் கடன் வழங்குவதற்கா க, நாடு முழுவதும் விஜாரட் ஹோம் லோன் அலுவலகங்கள் துவக்க உள்ளத ு. இது பல்வேறு நகரங்களில் 2011 ஆம் ஆண்டிற்குள் 250 கிளை அலுவலகங்களை திறக்க முடிவு செய்துள்ளத ு.

இதுபற்றி ஜ ி.இ. இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ட ி. ப ி. சோப்ரா கூறும் போத ு, இந்தியாவில் ஜ ி.இ. மணி பல வருடங்களாக கடன் வழங்கும் துறையில் உள்ளத ு. நாங்கள் இந்திய கடன் சந்தையைப் பற்றி நன்கு அறிந்துள்ளோம் என்று தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments