முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 9.3 விழுக்காடு!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (14:06 IST)
2007-08 ஆம ் நிதியாண்டின ் முதல ் காலாண்டில ் இந்தியாவின ் ஒட்டுமொத் த உள்நாட்ட ு உற்பத்த ி வளர்ச்ச ி 9.3 விழுக்காட ு என்ற ு மத்தி ய அரசின ் புள்ளியியல ் துற ை தெரிவித்துள்ளத ு!

உற்பத்தித ் துறையில ் தொடர்ந்த ு ஏற்பட்ட ு வரும ் வளர்ச்சியின ் காரணமாகவ ே முதல ் காலாண்டில ் இந்தியாவின ் ஒட்டுமொத் த பொருளாதா ர வளர்ச்ச ி 9.3 விழுக்காட ு அளவிற்க ு உள்ளத ு என்ற ு கூறியுள் ள மத்தி ய அரசின ் புள்ளிவிவரம ், 2006-07 ஆம ் நிதியாண்டின ் முதல ் காலாண்ட ு ஒட்டுமொத் த வளர்ச்சியா ன 9.4 விழுக்காடா க இருந்தாலும ், இந் த ஆண்ட ு பொருளாதா ர வளர்ச்ச ி நிலையாகவ ே உள்ளதெ ன கூறியுள்ளத ு.

2006-07 ஆம ் நிதியாண்டில ் 12.3 விழுக்காடா க இருந் த உற்பத்தித ் துறையின ் வளர்ச்ச ி, இந் த நிதியாண்டில ் 11.9 விழுக்காடா க குறைந்துள்ளத ு என்றும ் அரசின ் புள்ள ி விவரம ் கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்கு ஏன் பதவி கொடுக்கல?.. செங்கோட்டையனிடம் கேள்வியெழுப்பிய தவெகவினர்....

கரூர் சம்பவம்!. புஸ்ஸி ஆனந்த, ஆதவ் அர்ஜுனாவை வச்சு செய்த சிபிஐ அதிகாரிகள்!....

யாருடன் கூட்டணி?.. ஜனவரி 5ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...

எந்த கேஸ்னாலும் எங்ககிட்ட வாங்க!. போலி ஆவணம் மூலம் ஜாமின் வாங்கி கொடுத்த கும்பல்!..

2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை

Show comments