ரூபாயின் பணவீக்கம் 3.94 விழுக்காடாக குறைந்தது!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (14:05 IST)
ஆகஸ்ட ் 18 ஆம ் தேதியுடன ் முடிவுற் ற வாரத்தில ் ரூபாயின ் பணவீக்கம ் 3.94 விழுக்காடா க குறைந்துள்ளத ு!

ரூபாயின் பணவீக்க விகிதம் அதற்கு முந்தைய வாரத்தில் 4.10 விழுக்காடா க இருந் தது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் அது 5.12 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலக உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதாக இந்திய மைய வங்கி அறிக்கை கூறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 நிபந்தனைகளுடன் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு அனுமதி!..

வேட்புமனு தாக்கல் செய்யாத 2 தவெக வேட்பாளர்கள்!. பின்னணி என்ன?...

நாளையும் விஜய் சென்னை பிரச்சாரம் ரத்து!. இதுக்கு இல்லையா ஒரு எண்டு!..

சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..

சாத்தான்குளம் கொலை வழக்கு!.. 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை!. நீதிபதி அதிரடி தீர்ப்பு..

Show comments