Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ஆர்.பி.ஐ.!

Webdunia
செவ்வாய், 31 ஜூலை 2007 (19:59 IST)
வங்கிகளுக்கு அளிக்கும் நிதியின் மீதான வட்டி விகிதம், ரீப்போ மற்றும் ரிவர்ஸ் ரீப்போ விகிதங்களில் எந் த மாற்றமும் இல்லை என்று இந்திய மைய வங்கி (ஆர்.பி.ஐ.) ஆளுநர் வேணுகோபால் ரெட்டி கூறியுள்ளார்!

2007-08 நிதியாண்டிற்கான நாணயக் கொள்கை குறித்த முதல் காலாண்டின் நிலவரத்தை மும்பையில் இன்று வெளியிட்ட இந்திய மைய வங்கி ஆளுநர் வேணுகோபால் ரெட்டி, வங்கிகள் மைய வங்கியில் வைத்திருக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதாச்சாரத்தை 50 அடிப்படைகள் புள்ளிகள் உயர்த்தி 7 விழுக்காடாக அதிகரித்திருப்பதாகவும், அது ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி இந்த நிதியாண்டில் 8.5 விழுக்காடாக இருக்கும் என்றும், பண வீக்கத்தை 4 முதல் 4.5 விழுக்காடு அளவிற்கு நிலை நிறுத்த செயல்பட்டு வருவதாகக் கூறினார். (ஏ.என்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக ஆனந்த் கைதை எதிர்த்து போராட்டம்! மேலும் 100 தவெக தொண்டர்கள் கைது! - தொடரும் கைது படலம்!

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பிற மாநிலங்கள்ல பெண்கள் நிலை இதைவிட மோசம்! - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்!

தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?

Show comments