சென்செக்ஸ் 20,000 புள்ளிகளுடன் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2013 (10:10 IST)
பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, மும்பை குறியீட்டு எண் 84.56 புள்ளிகள் ஏற்றம் பெற்று 20213 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 16.35 புள்ளிகள் 6054 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

பங்குச்சந்தையின் தற்போதைய நிலவரப்படி, டிசிஎஸ், டாடா மோட்டார், மகேந்திரா&மகேந்திரா மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், பி.ஹெச்.இ.எல், என்.டி.பி.சி, சன் பார்மடிகல் இந்தியா, டாடா பவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜுனா வேட்பு மனு பரீசலனை நிறுத்தம்!.. காரணம் என்ன?..

'X' தளத்தில் இனி வீடியோ லிங்குகளை காப்பி செய்ய முடியாதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி

வேலை இழந்த பின்னரும் நிம்மதியாக இருக்கிறேன், காரணம் சொந்த வீடு வாங்கவில்லை.. இளைஞரின் வைரல் பதிவு.!

8-வது ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? ஒன்றல்ல, இரண்டல்ல 5 காரணங்கள்..!

இனிமே விஜய் இப்டிதான் பிரச்சாரம் பண்ணனும்!. என்ன இப்படியெல்லாம் இறங்கிட்டாங்க...

Show comments