Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 71 புள்ளிகள் சரிவு

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2011 (16:55 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 71.11 புள்ளிகள் சரிந்து 17,059.40 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் குறியீட்டெண் நிஃப்டி 22.70 புள்ளிகள் சரிந்து 5138.30 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

எச்டிஎஃப்சி, என்டிபிசி, கோல் இந்தியா, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஜெய்ப்ரகாஷ் அசோ, ஆர்ஐஎல், டாடா மோட்டார்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று லாபம் கண்டன.

டாடா பவர், மாருதி சுஸுகி, ஜிந்தால் ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டிஎல்எஃப், ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, விப்ரோ, எல் அண்ட் டி, டிசிஎஸ், இந்துஸ்தான் யூனிலீவர், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதி வரவில்லை: ஆர்ப்பாட்ட தேதி அறிவித்த திமுக..!

இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அதிமுக - பாஜக கூட்டணி எதிரொலி: தனித்து போட்டியிட முடிவெடுத்தாரா விஜய்?

Show comments