Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ‌ற்ற, இற‌க்க‌த்துட‌ன் ப‌ங்கு‌ச்ச‌ந்தை தொட‌‌ங்‌கியது

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2011 (09:24 IST)
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தைக‌ள் ஏ‌ற்ற‌, இற‌க்கத்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 12.06 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 18,519.10 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 1.30 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 5,565.75 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ க‌‌‌‌ளு‌ம் ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

Show comments