Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தையில் சற்றே சரிவு

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (16:42 IST)
மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை 99 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் சரிவதும், உயர்வதுமாக இருந்து இறுதியில் வர்த்தக முடிவில் 9 புள்ளிகள் மட்டும் குறைந்து 17,550 புள்ளிகளில் முடிந்தது.

தேசியப் பங்குச்சந்தையிலும் இன்று தடுமாற்றம் காணப்பட்டது. பின்னர், வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 5,278 புள்ளிகளில் முடிவடைந்தது.

மாருதி சுஸுகி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டத ு.

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

Show comments