Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் உய‌ர்வு

Webdunia
வியாழன், 9 ஜூன் 2011 (09:48 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தைக‌ள் ஏ‌ற்றத்துட‌ன் தொட‌ங்‌கியது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 27.92 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்‌ந்து 18,422.21 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 4.15 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 5,531.00 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ க‌‌‌‌ள் ச‌ரிவுடனேயே காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி 27 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌ம், ‌ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 236 பு‌ள்‌ளிக‌ள் குறைந‌்து காண‌ப்படு‌கிறது.

தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 6 பு‌ள்‌‌ளிக‌ள் குற‌ை‌ந்து‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய ் காம்போசி‌‌ட் 20 பு‌ள்‌‌ளிக‌ள் குறை‌ந்து‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் ச‌ரிவுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 22 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 12,049 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 26 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரி‌ந்து 2,625 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 44 ரூபா‌ய் 65 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments