Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்செ‌க்‌‌ஸ் 77; ‌நி‌ப்டி 58 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரிவு

Webdunia
திங்கள், 16 மே 2011 (09:43 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தைக‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 77.74 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரி‌ந்து 18,453.54 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 58.60 பு‌ள்‌ளிக‌ள்‌ குறை‌ந்து 5,544.75 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ க‌‌‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌ல் கட‌ந்த வெ‌ள்‌ளி‌க்‌கிழமை இரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ளு‌ம் ச‌ரிவுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 100 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 12,596 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 34 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 2,828 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 7 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments