Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்செ‌க்‌ஸ்105 ; ‌நி‌ப்டி 27 பு‌ள்‌ளிக‌ள் ச‌‌ரிவு

Webdunia
வியாழன், 3 மார்ச் 2011 (09:42 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தைக‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது.

மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 105.66 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 18,340.84 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 27.30 பு‌ள்‌ளிக‌ள்‌ குறை‌‌ந்து 5,495.00 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌‌ க‌ள் ஏ‌ற்றத்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி 80 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ம், ‌ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 240 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ம் காண‌ப்படு‌கிறது.

தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 30 பு‌ள்‌‌ளி அ‌திக‌ரி‌த்து‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய ் காம்போசி‌‌ட் 10 பு‌ள்‌‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌‌‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 9 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்‌ந்து 12,067 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 11 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 2,748 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 44 ரூபா‌ய் 99 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments