Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 30, நிஃப்டி 15 புள்ளிகள் குறைந்து முடிந்தன

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2011 (20:33 IST)
இன்றைய காலை வர்த்தக தொடக்கத்திலேயே சரிவைக் கண்ட இந்தியாவின் பங்குச் சந்தைகள் முடிவுலும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்துள்ளன.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் இன்று காலை 32 புள்ளிகள் குறைந்து வர்த்தகத்தை தொடங்கியது. இன்றைய வர்த்தகத்தில் மிக அதிக அளவாக 19,065.34 புள்ளிகளுக்கு உயர்ந்தது இறுதி கட்டத்தில் 30 புள்ளிகள் குறைந்து 19,007.53 புள்ளிகளாக முடிந்தது.

தேசப் பங்குச் சந்தையான நிஃப்டி 15.10 புள்ளிகள் குறைந்து 5,696.50 புள்ளிகளில் நிறைவுற்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!

எங்கள் நாட்டு எண்ணமும் காங்கிரஸ் எண்ணமும் ஒன்று தான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

Show comments