Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் மீண்டும் சரிவுப்பாதையில்

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2011 (16:49 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டெண் இன்று 351 புள்ளிகள் சரிவு கண்டு 19,182.82 புள்ளிகளாக நிறைவுற்றது.

117 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் பிற்பகலுக்குப் பின் மேலும் சரிந்தது.

தேசிய பங்குச்சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி 111.35 புள்ளிகள் சரிந்து 5751.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, டிஎல்எஃப், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

Show comments