Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிவு

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2011 (16:51 IST)
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 62 புள்ளிகள் சரிந்து 20,498 புள்ளிகளில் முடிவடைந்தது.

ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎப்ஸி வங்கி, டிஎல்எஃப், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.

ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஐடிசி, ரிலையன்ஸ் இன்ஃப்ரா, சிப்லா, ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.

தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 11 புள்ளிகள் சரிந்து 6,146 புள்ளிகளில் முடிவடைந்தது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55000க்கும் மேல் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

ஜோ பைடன், கமலா ஹாரிஸை யாரும் கொலை செய்ய முயற்சிக்க கூட இல்லை: எலான் மஸ்க்

மசூதி வழியாதான் சிலைய கொண்டு போவோம்..? - இந்து முன்னணி அமைப்பினர் மீது வழக்கு!

தமிழகத்தில் 2 நாட்கள் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Show comments