Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்செ‌க்‌ஸ் 129; ‌நி‌ப்டி 35 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரிவு

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2010 (09:38 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தை ச‌ரிவுட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 129.28 பு‌ள்‌ளி க‌ ள ் குறை‌ந்து 19,735.57 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம ், ‌ நி‌‌ப்ட ி 35.85 பு‌ள்‌ளிக‌ள் குற‌ை‌ந்து 5,912.90 பு‌ள்‌ளிகளுட‌ன ் காண‌ப்படு‌கி‌ன்ற ன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌ க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள ் அனை‌த்து ச‌ரிவுடனேயே காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி 92 புள்‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம், ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 90 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌ம் காண‌ப்படு‌கிறது.

‌ தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 19 பு‌ள்‌‌ளிக‌ள் குறை‌ந்து‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய் காம்போசி‌‌ட் 40 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் கட‌ந்த வெ‌ள்‌ளி‌க்‌கிழமை முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற, இற‌க்க‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 7 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 6 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌ம் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 12 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

புதிய வருமான வரி மசோதா.. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்..!

வட்டி வசூல் செய்ய நிதி நிறுவன ஊழியருடன் ஓடிப்போன மனைவி.. பரிதாபத்தில் கணவன்..!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது? முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

Show comments