Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 143‌; ‌நி‌ப்டி 47 பு‌ள்‌ளிக‌ள் உய‌ர்வு

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2010 (09:36 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ ் 143.37 பு‌ள்‌ளி க‌ ள ் அ‌திக‌ரி‌த்த ு 20,110.30 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம ், ‌ நி‌‌ப்ட ி 47.35 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்த ு 6,040.15 பு‌ள்‌ளிகளுட‌ன ் காண‌ப்படு‌கி‌ன்ற ன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌ க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌, இற‌க்க‌த்துட‌ன் காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி 80 புள்‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம், ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்செ‌ங் 120 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

‌ தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌‌‌ஸ்‌பி 6 பு‌ள்‌‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய் காம்போசி‌‌ட் 4 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் கட‌ந்த வெ‌‌ள்‌ளி‌‌க்‌கிழமை முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌ளு‌ம் ஏ‌ற்ற‌த்துடனேயே முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 20 பு‌ள்‌ளிக‌ள் அ‌‌திக‌ரி‌த்து 11,382 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌‌ஸ்ஷா‌க் 12 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 2,591 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 44 ரூபா‌ய் 97 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

முதல்வர் பங்கேற்ற விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்..!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழை வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

டிரம்ப் வெற்றி எதிரொலி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

உங்கள் தாத்தா வேலைவெட்டி இல்லாமல் இருந்தாரா? உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..!

Show comments