Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 200; ‌நி‌ப்டி 65 பு‌ள்‌ளிகள் ச‌ரிவு

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2010 (09:38 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தை ச‌ரிவுட‌ன ் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 200.35 பு‌ள்‌ளி க‌ ள் குறை‌ந்து 19,757.24 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம ், ‌ நி‌‌ப்டி 64.95 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 5,945.05 பு‌ள்‌ளிகளுட‌ன ் காண‌ப்படு‌கி‌ன்ற ன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌ க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் பெரு‌ம்பாலானவை ச‌ரிவுடனேயே காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி ம‌ட்டு‌ம் 90 புள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்ச‌ம் 437 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌ம் காண‌ப்படு‌கிறது.

‌ தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌சி 20 பு‌ள்‌‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய் காம்பே‌சி‌‌ட் 57 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌‌‌ள் ஏ‌‌ற்ற, இற‌க்க‌‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 25 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 11,128 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌ட்ஷா‌க் 14 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 2,532 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 59 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

பெண் அமைச்சரை கொச்சையாக பேசிய வழக்கு: கைதான ஒரே நாளில் சிடி ரவிக்கு ஜாமீன்..!

சென்னையில் இருந்து 390 கிமீ-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கனமழைக்கு வாய்ப்பா?

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

Show comments