Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌‌ன்செ‌க்‌‌ஸ் 108; ‌நி‌ப்டி 30 பு‌ள்‌ளிகள் உய‌ர்வு

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2010 (09:42 IST)
இன்று காலை தொட‌ங்‌கி ய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச ் ச‌ந்‌தை ஏ‌ற்ற‌த்துட‌ன் காண‌ப்ப‌‌‌‌டு‌கிறது. செ‌ன்செ‌க்‌ஸ் 108.66 பு‌ள்‌ளி க‌ ள் அ‌திக‌ரி‌த்து 19,973.80 பு‌ள்‌‌ளிகளுட‌னு‌ம ், ‌ நி‌‌ப்டி 30.50 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 6,019.20 பு‌ள்‌ளிகளுட‌ன ் காண‌ப்படு‌கி‌ன்ற ன.

இத‌ற்கு மு‌ன்னா‌‌ல் ஆர‌ம்‌பி‌த்து‌ள் ள ஆ‌சி ய ப‌ங்கு‌ச ் ச‌ந்த ை‌ க‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ள் ஏ‌ற்ற‌‌த்துடனேயே காண‌ப்படு‌கிறது.

ஜ‌ப்பா‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்‌‌தை ‌நி‌க்‌கி ம‌ட்டு‌ம் 170 புள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ஹா‌ங்கா‌ங் ப‌ங்கு‌ச் ச‌ந்தை ஹ‌ன்ச‌ம் 280 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

‌ தெ‌ன் கொ‌ரிய ப‌ங்கு ச‌ந்‌‌தை கோ‌‌சி 25 பு‌ள்‌‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம், ‌சீனா ப‌ங்கு‌ச் ச‌ந்‌தை ஷா‌ங்கா‌ய் க‌ம்பே‌சி‌‌ட் 7 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து‌‌ம் காண‌ப்படு‌கிறது.

இத‌ற்கு மு‌ன்னா‌ல் நே‌ற்‌றிரவு முடி‌ந்த அமெ‌‌ரி‌க்க ப‌ங்கு‌ச் ச‌ந்தைக‌‌‌ளு‌ம் ஏ‌‌ற்ற, இற‌க்க‌‌த்துட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

நவஜோ‌ன்‌ஸ் 16 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 11,008 பு‌ள்‌ளிகளுடனு‌ம், நா‌‌ட்ஷா‌க் 6 பு‌ள்‌ளிக‌ள் அ‌திக‌ரி‌த்து 2,476 பு‌‌ள்‌ளிகளுட‌ன் முடி‌ந்‌திரு‌க்‌கிறது.

இ‌ன்று காலை நேர வ‌ர்‌த்த‌க‌ப்படி இ‌ந்‌திய ரூபா‌‌யி‌ன் ம‌‌தி‌ப்பு 45 ரூபா‌ய் 45 பைசாவாக காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி.. நாளை முதல் முன்பதிவு தொடக்கம்..!

பிரியங்கா காந்தி கன்னம் போல சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!

திருமணமாகாதவர்கள் தங்க அனுமதி இல்லை: ஓயோ அதிரடி அறிவிப்பு..!

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

Show comments